

Related Stories
June 6, 2023
மருதானை ரயில் நிலையத்தின் 08வது நடைமேடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.
மேலும், பயணிகள் இல்லாமல் பயணித்த புகையிரதம் தடம் புரண்டதாகவும் இதன் காரணமாக களனி வெலி பாதையில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.