
இலங்கைக்கு 900 முதல் 1000 கிலோமீற்றர் வரையில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.பி. அஜித் பிரேமா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை பூகம்பங்களை உணரும் நிலை காணப்படுவதாககவும் இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை 09 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.