
இந்தியா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெறும் ஆசிய வளர்ச்சி வங்கியின் 56 வது ஆண்டு கூட்டத்துடன் தொர்புடையதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்தியா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே நடைபெற்ற சந்திப்பில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களின் நலனுக்கான பொருளாதார கூட்டாண்மை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.