
நாட்டில் சில நாட்களாக கொவிட் தொற்றுக்குள்ளானவர்களினுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் சுகாதார பழக்ககங்களை மீண்டும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதன்படி, இன்று கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளதாக சுகாதாரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.