
ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் அறிவிப்பின்படி கொலம்பியாவில் உள்ள வில்லாவிசென்சியோவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், நிலநடுக்கம் முதலில் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளதுடன் 30 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.