
வீதி இலக்கம் 190 மீகொட – பிட்கொடுவ மற்றும் வீதி இலக்கம் 170 அதுருகிரிய – பெடகொடுவ ஆகிய தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மீகொட – பிட்டகொடுவ பஸ்ஸின் சாரதி ஒருவரை பொலிசார் கைது செய்தமைக்கு எதிராக எனினும் கவனக்குறைவாக பேருந்தை ஓட்டியதற்காக சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மாலம்பே பகுதியில் இயங்கி வந்த பஸ் ஒன்றின் பக்கவாட்டு கண்ணாடியை சாரதி சேதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு கைது செய்யப்பட்ட சாரதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.