
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் பணிபுரியும் போது, வெளியாட்கள் அவர்களுடன் தொடர்பு கொள்வதை மட்டுப்படுத்துவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்த நாட்டில் வெளியாட்கள் கையாள்வதில் கடந்த வருடங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.