
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான இரண்டாம் தவணைக்கான படிப்புகள் நாளையுடன் (26) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான படங்கள் ஆரம்பிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022 ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்ச்சையானது 29.05.2023 திங்கட்கிழமை முதல் 08.06.2023 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.