
தனது தந்தை ரணசிங்க பிரேமதாச செய்த அனைத்தும் சரியல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தோடு. தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் தனது தந்தை ரணசிங்க பிரேமதாச ஆற்றிய நல்ல விடயங்கள் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர், குறைபாடுகளை களையப் போவதாகவும் மேலும் தெரிவித்தார்.