
சீமெந்து மற்றும் பெயின்ட் விலை அடுத்த வாரம் முதல் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சந்தையில் விலை குறைகிறதா என பரிசோதிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய மதுபானசாலைகளை திறப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.