

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உரிய வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளும் செயற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஊழல் மற்றும் மோசடிகளை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.