
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கின்றது,