
ஸ்ரீ புர – திஸ்ஸ புர பிரதேசத்தில் கால்வாயில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, அருகிலிருந்த மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அவர்கள், ஓடையில் குதித்ததாகவும், தலையில் அடிபட்டு இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.