
நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (06) மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களை உள்ளடக்கி அடுத்த இரண்டு நாட்களில் குறித்த பகுதிகளை சேர்ந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.