
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்,
இதன்படி, பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பதற்கு காரணமான உண்மைகளை ஜனாதிபதி விளக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.