
பண்டாரவளை, கரந்தகொல்ல நீர்வீழ்ச்சியில் பஸ்ஸொன்று குன்றின் மீது கவிழ்ந்ததில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதன்படி, விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உமாஓயா திட்ட ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிகின்றனர்.