
அடுத்த 6 மாதங்களுக்கான மின்சார உற்பத்தித் திட்டங்கள் இலங்கை மின்சார சபை அமைப்புக் கட்டுப்பாட்டுடன் மீளாய்வு செய்யப்பட்டவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (19) விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிரான்ஸ்மிஷன் லைன்கள் மற்றும் நெட்வொர்க் பராமரிப்பு, மின் தடைகள், நீர் திறன், புதிய வளர்ச்சிகள் இங்கு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.