
(இஸ்ஸதீன் ஹம்தான்)
பாலமுனை மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி (11) ஆம் திகதி பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் KL..உபைதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றதோடு இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்ரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் முதலாமிடத்தை அஸ்சுஹைறி (பச்சை) இல்லமும் இரண்டாமிடத்தினை அல் கரனி (நீலம்) இல்லமும் மூன்றாமிடத்தினை அல் அரைபி (மஞ்சள்) இல்லமும் பெற்றுக் கொண்டாது.