
அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சுகாதார சேவைகளின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சரத் லியனகே இதற்கு முன்னர் அரச மருந்து சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றி இருந்ததோடு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அவர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.