
நாளை (17) முதல் நிவாரணம் வழங்கும் நோக்கில் 09 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.