
ஹம்பாந்தோட்டை – புதிய பொல்பிட்டிய கேபிள் பாதையை அண்மித்த பகுதியில் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த இப்பகுதியில் 220 கிலோவோட் உயர் மின்னழுத்த மின் கம்பியின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மின்சார சபை உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.