
லிதுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் பெண் மற்றும் கைக்குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, உயிரிழந்த பெண்ணின் வயது 26 எனவும், குழந்தையின் வயது 09 மாதங்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குடும்ப தகராறு காரணமாக பெண் குழந்தையுடன் ஏரியில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.