

2022 க.பொ.தா உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றிலிருந்து அணுகலாம்.