

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் ஊழல் ஒழிப்புச் சட்ட மூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஊழல் ஒழிப்புச் சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்து அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.