
வலய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் அல்ஹிதாயா மகளிர் கல்லூரியில் தரம்-03 ஆண், பெண் ஆகிய இரு பிரிவுகளிலும் வலய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகளுக்கான தராதரப் பத்திரங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று எமது பாடசாலையின் அதிபர் பி. முஹாஜிரின் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு பயிற்றுவித்த தரம் 3 வகுப்பாசிரியர்களான J. Safeena Tr., YL. Siyana Tr. மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்களுக்கும் வழிப்படுத்திய அதிபர் B. முஹாஜிரீன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.