
புகையிரத தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு வந்ததும், கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றது.
மேலும், அஸ்வசும அபிவிருத்தித் திட்டப் பணிகளை வலுக்கட்டாயமாக மேற்கொள்ள முயற்சித்தால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.