
புதிய வாட்ஸ்அப் அப்டேட் குறித்து மெட்டா உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்ர்.
இதன்படி, வாட்ஸ்அப் சமூக வலைத்தள அப்ளிகேஷன் மூலம் சேனல் வசதியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான புதிய சேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.