
செனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
இதன்படி, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் சம்பந்தப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம்.ஜெயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.