
நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (21) காலை தெரணியகலவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியமபலப்பிட்டிய வழங்கிய அறிக்கையின் பிரகாரம், அண்மையில் இடம்பெற்ற நிதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதக்க தெரிவித்துள்ளார்.