
குடிபோதையில் வாகனம் ஓட்டிய போது பல வாகனங்களுடன் மோதுவதற்கு காரணமான இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, நேற்றிரவு (28) மதுபோதையில் வாகனம் செலுத்தி மரைன் டிரைவில் மற்ற மூன்று வாகனங்கள் மீது மோதிய குற்றத்திற்காக ஓய்வு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.