
ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்கப்பட வேண்டிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டதினைத் தொடர்ந்து தற்போது மாவட்ட ரீதியான விற்பனை செய்யப்பட வேண்டிய விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
