
2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதன்படி, 2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கொழும்பில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.