
நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்மானங்களுக்கு மதிப்பளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.