
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினுடைய முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒழுக்காற்றுப் பிரச்சினைகளுக்காக 6 மாணவர்களினை இடைநிறுத்தத்தியமைக்கு எதிராக மாணவர்களால் உபவேந்தருடைய அலுவலகத்திற்கு அருகில் பல்கலை கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து குறித்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.