Hizam A Bawa
March 14, 2024
நவகமுவ பெரஹராவின் நேரடி ஒளிபரப்பிற்காக கட்டணத் தொகையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்காமல் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இழுத்தடிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....