New Updates! Fresh news just arrived.

விமானப்படை தலைமையக கட்டிடம் இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம்...

News

விமானப்படை தலைமையக கட்டிடம் இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

March 16, 2024 10:27 am
விமானப்படை தலைமையக கட்டிடம் இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

1982 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொலிஸ் தலைமையகம் பராமரிக்கப்பட்டு வந்த கட்டிடத்தில் இருந்து எதிர்வரும் மே மாதம் இலங்கை விமானப்படை தலைமையகம் பராமரிக்கப்பட்டு வந்த இடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.





அதற்காக விமானப்படைத் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டு வந்த 12 மாடிக் கட்டிடத்தை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இலங்கை இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now