செப்டம்பரில் 20 நாட்களில் 107,093 சுற்றுலாப் பயணிகள்! - G...
News
செப்டம்பரில் 20 நாட்களில் 107,093 சுற்றுலாப் பயணிகள்!
செப்டம்பர் 1 முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 107,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 32,536 பேரும், பிரித்தானியாவிலிருந்து 7,906 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,393 பேரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 20 வரை நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,642,215 ஆக பதிவாகியுள்ளது.