New Updates! Fresh news just arrived.

மெக்சிகோவில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு!

News

மெக்சிகோவில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு!

May 2, 2026 11:55 am
மெக்சிகோவில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 41 பேர் இருந்த நிலையில்,
அவர்களில் ஆறு பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர், மற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளனர்.

பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து, நயாரிட்டில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now