New Updates! Fresh news just arrived.

120 கிலோவுக்கு அதிக எடையுடைய 6 மூடைகள் மீட்பு: போதைப்பொரு...

News

120 கிலோவுக்கு அதிக எடையுடைய 6 மூடைகள் மீட்பு: போதைப்பொருள் என சந்தேகம்!

October 15, 2026 12:38 pm
120 கிலோவுக்கு அதிக எடையுடைய 6 மூடைகள் மீட்பு: போதைப்பொருள் என சந்தேகம்!
மாத்தறை - மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த விசேட சோதனையின் போது, போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் 120 கிலோவிற்கும் அதிகளவான எடையுடைய 6 மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த விசேட சோதனையின் போது 5 சந்தேகநபர்களினை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளினை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now