New Updates! Fresh news just arrived.

950 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞர் கைது!

News

950 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞர் கைது!

September 16, 2026 10:19 am
950 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞர் கைது!
பேலியகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 950 போதை மாத்திரைகளுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (15) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now