New Updates! Fresh news just arrived.

2026 க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைக்கான தி...

News

2026 க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைக்கான திகதிகள் வெளியீடு!

October 23, 2026 7:37 pm
2026 க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைக்கான  திகதிகள் வெளியீடு!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now