New Updates! Fresh news just arrived.

போதைப்பொருட்களுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

News

போதைப்பொருட்களுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026 9:33 am
போதைப்பொருட்களுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
பாங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட இரு சோதனைகளில், 38 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 36 வயதுடைய மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now