New Updates! Fresh news just arrived.

300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக ச...

News

300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு!

August 27, 2026 2:51 pm
300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு!
இன்று (27) தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் 300 கிலோவாட்டிற்கும் (kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளினை செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் (National System Operator - NSO) நடவடிக்கையினை எடுத்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now