New Updates! Fresh news just arrived.

இ.போ.ச பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் மருத்துவமனையில் அனுமத...

News

இ.போ.ச பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!

May 11, 2024 2:37 pm
இ.போ.ச பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஹகுரன்கெத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மயிலாப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இன்று (11) பிற்பகல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையிலும், ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





இதன்படி, காயமடைந்தவர்களில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அடங்குவதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now