ரணிலின் சவாலுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநா...
ரணிலின் சவாலுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!
இந்த தேர்தலை மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவமிக்க பிரதிநிதிகள் சட்டத்தை தவறாக பயன்படுத்தி அவர்களின் நலனுக்காக உழைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடிந்ததாகவும் தற்போது பொருளாதாரமும் வலுவடைந்து வருவதாகவும் காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.