New Updates! Fresh news just arrived.

நாடளாவிய பொலிஸ் சோதனையில் 463 பேர் கைது!

News

நாடளாவிய பொலிஸ் சோதனையில் 463 பேர் கைது!

September 28, 2026 6:04 pm
நாடளாவிய பொலிஸ் சோதனையில் 463 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று (27) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் 26,606 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது 463 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் அடங்குகின்றனர்.

மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 324 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 119 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now