New Updates! Fresh news just arrived.

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு!

News

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு!

March 12, 2025 9:43 am
பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.





அதன்படி, முதலாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now