New Updates! Fresh news just arrived.

ஊவா மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்!

News

ஊவா மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்!

July 28, 2025 8:25 am
ஊவா மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்!

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பி.ஏ.ஜி. பெர்னாண்டோவினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.





உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.





இது தொடர்பில் நியமனக் கடிதத்தை ஜனாதிபதியினுடை செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்துள்ளார்.





இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.ஏ.ஜி. பெர்னாண்டோ, முன்னதாக மேல் மாகாண கல்வி, கலாச்சார மற்றும் கலை விவகாரங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.






https://youtu.be/cJrj_WpXnJQ?si=LC99FGW1MhtdEzUQ

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now