New Updates! Fresh news just arrived.

தங்காலை - உனாக்குருவ பகுதியில் துப்பாக்கிச் சூடு: தம்பதிய...

News

தங்காலை - உனாக்குருவ பகுதியில் துப்பாக்கிச் சூடு: தம்பதியினர் பலி!

November 18, 2025 2:18 pm
தங்காலை - உனாக்குருவ பகுதியில் துப்பாக்கிச் சூடு: தம்பதியினர் பலி!

தங்காலை - உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.





இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.





9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.





சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






https://youtu.be/TvYfoKkxudU?si=6y-30bdt8nUi2OCD

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now