New Updates! Fresh news just arrived.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்கொடை - ஜனாதிபதி வெளியிட்ட மகிழ...

News

இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்கொடை - ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

November 19, 2025 8:29 am
இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்கொடை - ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக 2 விமானங்கள் மற்றும் 10 உலங்கு வானூர்திகள் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 





இதன்படி, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து 2 C130 ரக விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று அவர் கூறினார். 





அத்துடன், அமெரிக்காவிடமிருந்து 10 TH-57 ரக உலங்கு வானூர்திகள் நன்கொடையாகக் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் வைத்துக் கூறினார்.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now